skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, March 23, 2010

பெண்ணாய் பிறத்தலே பாவமோ


ஒரு பெண்ணால் விரும்பப்படும் ஆணா நீங்கள் ? அப்படி இருந்தால் பெருமை கொள்ளுங்கள் ஒரு பெண்ணின் மனதிற்கு நீங்கள் ஒரு சிறந்த நம்பிக்கையான ஆணாய் தெரிந்தமைக்கு .பெண்ணின் மீதான சமுதாயத்தின் பார்வை இன்றளவும் மாறவில்லை . ஒரு பெண் வளரும்போதிருந்தே ஆண்களின் மீதான வெறுப்பும் அவள் மனதில் சேர்ந்தே வளருகின்றன .


பதின்ம வயதுகளில் பலவற்றிற்கு அர்த்தம் தெரியா வயதிலேயே தன் சுற்றத்தார் , அண்டைவீட்டார் , தெரியாதோர் போன்ற பல வகைகளிலும் உள்ள ஆண்களிடமிருந்து அவள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் . இதில் பல ஒரு வயது வந்த பின்னரே புரியும் எந்த மாதிரியான நோக்கத்திற்கு தான் உட்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று .

அது புரியும்பொழுது கூட்டிற்குள் சுருளும் நத்தை போல் தன்னுள்ளே சுருண்டு போவாள் . எவ்வளவு கொடிய உலகினுள் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று ஒருஒரு நொடியும் பயத்தினூடே கடந்து போவாள் . குமரன் முதல் கிழவன் வரையினாலான பருவத்தோரின் உடம்பாலும் மனதாலும் வரும் வன்முறைகளினுடே வளர்ந்து வருவாள். சில நேரங்களில் பல மனிதர்களினுடே நடுவில் தனக்கு நடக்கும் வன்முறையில் தன் எதிர்ப்பைக்கூட காட்ட முடியா நேரத்தில் தன் பிறப்பையே வெறுப்பாள். ஒருஒரு பெண்ணிர்க்குள்ளும் ஆண்களின் மீதான வெறுப்பு நிச்சயமாய் ஒளிந்து கொண்டிருக்கும் .

வெளி இடங்களில் ஒரு பெண்ணின் கோபம் உங்களை கோபப்பட வைக்கிறதா ? அக்கோபம் காரணமாய்  அப்பெண்ணின் மீது எரிச்சல் வருகிறதா ? அது அவளின் அந்த ஒருநிமிட ஒரு ஆணின் செயலின் வெளிப்பாடு அல்ல . தன் எதிர்ப்பைக் காட்ட தன்னால் முடியுமென்ற எண்ணம் மனதினில் வருகையில் ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படும் கோபம் தீச்சுவாலையாய் சுட்டெரிக்கும் , அது அந்த ஒருநிமிட கோபத்தின் சக்தியல்ல . பல வருடங்களாய் மனதினுள் பூட்டிவைத்திருக்கும் கொதிகலனின் வெளிப்பாடு .

இத்தனையும் தாண்டி ஒரு பெண்ணின் மனதால் நீங்கள் கவரப்பட்டவரா ? அப்பெண்ணினாலேயே காதல் சொல்லப்பட்டவரா ? ஒரு பெண்ணினால் காதலிக்கப்படும் ஆணா நீங்கள் ? பெருமை கொள்ளுங்கள் அவள் பால் நீங்கள் கவரப்பட்டதற்க்கு................ ஒரு பெண்ணின் தேவை பணம் , பொருள் , வீடு , கார், பைக் etc ..மட்டும் அல்ல , அதையும் தாண்டிய ஒரு ஆத்மார்த்தமான அன்பு . முதலில் அதை திகட்டும் வரை கொடுங்கள் பின்பு அவளிடத்தில் மேற்சொன்னவைகளின் மீதான ஆசை குறைந்துவிடும் .அன்பு கொடுத்து பெறுவதில் ஆண் ,பெண் இருவருமே சமம் என்றாலும் இன்றளவும் ஆணைச் சார்ந்தே ஒரு பெண்ணின் வாழ்வியல் நிர்ணயிக்கப்படுகிறது .பெண்கள் பல வகை அதில் ஒருவகையான பெண்களைப் பற்றி மட்டுமே இப்பதிவு . இதில் எவ்விதமான பெண்ணியமோ மண்ணியமோ இல்லை . ஒரு சராசரி பெண்ணின் மன உணர்வுகளும் வலியும் மட்டுமே .
Posted by மதார் at 4:39 PM
Labels: பெண்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ▼  March (20)
      • பெண்ணே இது நியாயமா ?
      • பெண்ணாய் பிறத்தலே பாவமோ
      • எப்போ அத்தே ஊருக்கு வருவ?
      • நானும் பொங்கலும்
      • ஹைக்கூ கவிதைகள்
      • கல்யாணம்
      • உணர்தலும் புரிதலும்
      • தாமிரபரணி
      • என்டோஸ்கோபி என்ற நரக வேதனை (பெண்களுக்காக )
      • சொந்த வீடு கட்டுமுன்- கவனிக்க வேண்டியவை
      • பெயர் அர்த்தம் கூறுக !
      • பள்ளிக்காலமும் நானும் -4 ( முற்றும் )
      • பள்ளிக்காலமும் நானும் -3
      • பள்ளிக்காலமும் நானும் -2
      • பள்ளிக்காலமும் நானும் -1
      • சொந்த வீடு வாங்குமுன் -கவனிக்க வேண்டியவை
      • தமிழ்மணம் , தமிலிஷ் -ஓட்டு வியாபாரம்
      • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
      • திருந்தவே மாட்டீங்களா ?
      • சில்லறை கொடுக்கா சில்லறை மனிதர்கள் .
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • முகம் தெரியா வில்லன்கள்
    வாழ்க்கையில் எத்தனையோ வில்லத்தனம் மத்தவங்க பண்ணி பார்த்திருப்போம் ஏன் சில நேரங்களில் நாம் கூட சில சில்லறை வில்லத்தனம் செய்திருப்போம் . ஆனால்...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio