skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Thursday, March 18, 2010

தாமிரபரணி



             பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிபடிப்பு , பட்டபடிப்பு இரண்டுமே தாமிரபரணி சுற்றியே இருந்தன . கல்லூரி நாட்களில் நெல்லையப்பர் கோவில் செல்லும் பொழுதெல்லாம் கண்கள் பாலத்தின் மீதிருந்து தாமிரபரணியை புகைப்படமெடுக்கும் .

            பள்ளிபருவத்தில் அரிதாய் அம்மா பிறந்த ஊருக்கு செல்லும்போது உறவுக்காரர்களும் , என் வயது வாண்டுகளுமாய் மதியக்குளியல் போட அடர்ந்த காட்டு வழியே கும்பலாய் சென்ற நாட்கள் .


           விடுமுறை நாட்களில் பெரியம்மா வீட்டிற்கு சென்ற காலங்களில் தினக்குளியல் தாமிரபரநியில்தான  . போகும் பாதை முடியும் வரை அங்கு ஆறு ஓடுவதே கண்ணுக்கு தெரியாது , ரோட்டின் முடிவில் திடிரென்று ஆறு தெரியும் அந்நிலப்பரப்பு அவ்வாறு இருக்கும் .முழங்கால் அளவே இருக்கும் தண்ணீரில் மறுகரையில் இருக்கும் கொடுக்காபுளி மரங்களை ரசித்துகொண்டே மணிக்கணக்காய் ஆற்றிலே போடும் ஆட்டம் , மறக்க முடியாத நாட்கள் . இரண்டு வருடங்களுக்கு முன்பு திருவிழாக்காக போன பொழுது நடந்த காமெடி , நான் அக்கா , பெரியக்கா என எல்லாரும் குளித்து முடித்து  ஒத்தயடி பாதை வழியாய் வந்து கொண்டு இருந்தோம் நான்தான் கடைசி . திருவிழா வழக்கப்படி ஆற்றிற்கு நீர் எடுக்க சுடலைமாடசாமி ஆடும் நபர் வருவார் அப்பொழுது எதிரே யாரும் வரக்கூடாது (சின்னதாயி தமிழ் படம் இதை மையபடுத்தி இங்கு எடுக்கப்பட்டதே ) நான் ஒரு குனிந்த தலை நிமிரா பெண் (நம்புங்க ) சாமியாடி வருவதை கவனிக்கவில்லை . முதலில் சென்ற என் அக்கா என்னை ஒதுங்குமாறு திடிரென்று சத்தமாய் கூற நான் பூசாரிக்கு பயந்ததைவிட என் அக்காவின் கூக்குரலுக்கு பயந்து ஆடிபோய்விட்டேன் . எதோ அசம்பாவிதம் என்ற பயத்திலும் , குளிருளும் உடம்பு நடுங்கிவிட்டது (இரவு அவர் கையினால் விபூதி என் நெற்றியில் , வயசுப்பொண்ணு பயந்து போயிட்டேன்னு .......... நான் பயந்தது வேற )


           இன்று எப்பொழுது சென்னை வந்தேனோ அப்போதிருந்து மினரல் கேன் வாழ்க்கை . மினரல் தண்ணீர் குடிக்கும் பொழுது தாமிரபரணி தண்ணீர் சுவை வந்து போவதை தடுக்க முடியவில்லை .


            தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்ச செய்திகளை படிக்கும் பொழுது அப்பா சொல்லுவார் புண்ணியம் பண்ணியவன் தாமிர பரணி கரையிலே பிறப்பான் என்று சத்தியம் , எங்கள் ஊரில் ஏக்கர் கணக்கில் விளைநிலங்கள் அத்தனையும் வாய்க்கால் பாசனம் (வெள்ளைக்காரன் உபயத்தினால் அவ்வளவு பெரிய குளம் உண்டு )ஒரு பம்ப் செட் கூட பார்க்க முடியாது . எனக்கு விவரம் தெரிந்து ஒருமுறை மட்டுமே தண்ணீர் பஞ்சம் வந்தது அதுவும் நிலத்தடி நீரினால் தீர்ந்தது . விவசாயம் மட்டும் பொய்த்தது .


            வாழ்விலே ஒரு நாலாவது ஆற்றின் தொடக்கம் முதல்  கடலிலே சங்கமிக்கும் இடம் வரை ஆகாய மார்க்கமாய் பார்க்க ஆசை , நிறைவேறுமா ???
Posted by மதார் at 12:59 PM
Labels: தாமிரபரணி
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ▼  March (20)
      • பெண்ணே இது நியாயமா ?
      • பெண்ணாய் பிறத்தலே பாவமோ
      • எப்போ அத்தே ஊருக்கு வருவ?
      • நானும் பொங்கலும்
      • ஹைக்கூ கவிதைகள்
      • கல்யாணம்
      • உணர்தலும் புரிதலும்
      • தாமிரபரணி
      • என்டோஸ்கோபி என்ற நரக வேதனை (பெண்களுக்காக )
      • சொந்த வீடு கட்டுமுன்- கவனிக்க வேண்டியவை
      • பெயர் அர்த்தம் கூறுக !
      • பள்ளிக்காலமும் நானும் -4 ( முற்றும் )
      • பள்ளிக்காலமும் நானும் -3
      • பள்ளிக்காலமும் நானும் -2
      • பள்ளிக்காலமும் நானும் -1
      • சொந்த வீடு வாங்குமுன் -கவனிக்க வேண்டியவை
      • தமிழ்மணம் , தமிலிஷ் -ஓட்டு வியாபாரம்
      • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
      • திருந்தவே மாட்டீங்களா ?
      • சில்லறை கொடுக்கா சில்லறை மனிதர்கள் .
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio