
உன்னிடத்தில் நான் கதைக்க
என்னிடத்தில் வார்த்தைகளில்லை !
கண் மூடாமல் நீ பேச
உன் கண் பார்க்க முடியாமல்
நானும் ஊமையாகிப் போகின்றேனே !
உனைப் பார்க்கும் தருணங்களில் -உன்
கண்கள் எனும் நூலகத்தில்
வார்த்தைகளைத் தேடி நானும்
மவுனமாய் நின்றேனே !
வார்த்தைகளைத் தேடித் தேடியே
நாட்களும் போகின்றதே !
என் எண்ணங்களை நீ அறிய -என்
கண்களைத் தவிர வேறேதும்
வார்த்தைகளில்லை என்னிடத்தில் .............!!!
என்னிடத்தில் வார்த்தைகளில்லை !
கண் மூடாமல் நீ பேச
உன் கண் பார்க்க முடியாமல்
நானும் ஊமையாகிப் போகின்றேனே !
உனைப் பார்க்கும் தருணங்களில் -உன்
கண்கள் எனும் நூலகத்தில்
வார்த்தைகளைத் தேடி நானும்
மவுனமாய் நின்றேனே !
வார்த்தைகளைத் தேடித் தேடியே
நாட்களும் போகின்றதே !
என் எண்ணங்களை நீ அறிய -என்
கண்களைத் தவிர வேறேதும்
வார்த்தைகளில்லை என்னிடத்தில் .............!!!
