ஒரு சின்ன கவிதை சொல்லுங்க ,
உனக்குமுன் ஒரு பெண்ணின்
ஆழமான காதலுக்கு ஆட்பட்டவன்
அப்பெண்ணின் டைரி முழுவதுமான
கவிதைகளுக்கும் நான் சொந்தக்காரன் .
இதை மட்டும் சொல்லுங்க அப்புறம் கிடைக்குற கவனிப்பே தனிதான் . சும்மா திக்கு முக்காடிப் போய்டுவீங்க .பெண்களுக்கு இயல்பிலேயே பொறாமை குணம் அதிகம் . அதைக் கொஞ்சம் சீண்டி விட்டால் போதும் கொழுந்து விட்டு பிரகாசமாய் எரியும் .இன்னொரு பெண் அவளின் கணவனை விரும்பியது தெரிந்த அடுத்த நொடியே அவளை விட அதிகமாய் நான் உன்னிடம் பாசத்துடன் இருப்பேன் என்று மனதில் உறுதி எடுப்பர்.
எதிர்மறை கவனிப்புகளுக்கு நான் பொறுப்பல்ல .
