skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Wednesday, September 22, 2010

ஒரு கிராமத்து காதல் கதை - 1

"ஏ மஞ்சு எப்போ ஊர்ர்ல இருந்து வந்த " என்ற சப்தம் கேட்டு குரல் வந்த திசையில் பார்த்தாள் மஞ்சு .

 அங்கே தென்னந் தட்டி மறைப்பில் இடுப்பில் இருந்த குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டே நின்றாள் லட்சுமி .

 "காலைதான் வந்தேன் லட்சுமி உன் பசங்க எப்படி இருக்காங்க "

ம் ம் அவங்களுக்கு என்ன கொறைச்சல் எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க " .

"என்ன வந்ததும் வராதுமா எங்கே கிளம்பிட்ட ". 

"தம்பி அஸ்ஸாம் ல இருந்து வந்திருக்கானாம் அவனை பாக்கத்தான் சித்தப்பா வீட்டுக்கு போறேன் "

"சரி சரி போ ஊர்ல இருந்து வந்தா எல்லாம் நல்லா தேறி வருதுங்க நீ மட்டும் ஒருநாளுக்கு ஒருநாள் உள்ளேயே போயிட்டு இருக்கே "

"நீ சமைச்சு போட்டு உன் புருஷன் நல்லா வெயிட் போட்ட மாதிரி இருக்கு ......கொஞ்ச நாள் வந்து எனக்கும் நீ சமைச்சு போடேன் லட்சுமி நானும் நீ சொன்ன மாதிரியே தேறிருவேன்"

"ஏன் நான் நல்லா இருக்கது உனக்கு பிடிக்கலையா ? ............அம்மா இங்கே பாரு இவன் என் பந்த புடுங்கிட்டான் .முதல் உருப்படி அவளிடம் பிராது குடுக்க

"ஏலேய் எவம்ல அது என் மவன்ட்ட இருந்து பந்த புடுங்குனது .............என்றவாறே குடும்ப வேலையை பார்க்க லட்சுமி நகர மஞ்சுவும் தன் சித்தப்பா வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

போகும் வழியெங்கும் வந்த நல  விசாரிப்புகளுக்கு நடுவில் லட்சுமியின் வாழ்க்கை பற்றி கடந்த கால  ஓட்டம் மஞ்சுவின்  மனதில் .

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு அந்த தெருவில் இரவு எட்டு மணியானாலே

"மஞ்சு வீட்டுக்கு சாப்ட வா "

"லட்சுமி வீட்டுக்கு வா "

"ஏலேய் சுடலை வந்து படுக்கிறியா இல்லியால"

என்று என்னதான் பெற்றவர்கள் வீட்டில் இருந்து கத்தினாலும் எந்த குழந்தையின் காதிலும் விழாது .பெரும்பாலும் கிராமங்களில் ஒரு ஜாதி மக்களே இருப்பர் . அந்த ஒரு தெருவில் மட்டும் இருந்த முப்பது வீட்டுக்குள் ஐந்து ஜாதிகள் . ஜாதி மத பேதமில்லாமல் விளையாட்டு நடக்கும் தரையிலும் தண்ணீரிலும் .

கிளி வருது கிளி வருது என்று கிளியாந்தட்டு ஆடுகையுலும் , மலையிலே தீ பிடிக்குது பிள்ளைகளா ஒடுங்க ஒடுங்க என்று கை பிடித்து ஓடுகைளும் ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் இந்த கூட்டத்தில் ஒரு ஜோடி பின்னாளில் தனி விளையாட்டு விளையாடும் என்று .                தொடரும் ....................
Posted by மதார் at 1:49 PM
Labels: கதை, கிராமம், தொடர்கதை, ஜாதி
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ▼  September (8)
      • வினவாக் கூட்டமும் ஜால்ரா கோஷ்டியும்
      • ஒரு கிராமத்து காதல் கதை - 3 (END)
      • புரளிதேசத்தின் சுயரூபம்
      • ஒரு கிராமத்து காதல் கதை - 2
      • ஒரு கிராமத்து காதல் கதை - 1
      • இமயமலை சில சந்தேகங்கள் ........
      • வினவு , மற்றும் சாந்தி அக்கா அவர்களுக்கு
      • தண்ணீரும் கண்ணீரும்
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio