skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Monday, November 15, 2010

சமையலோ சமையல் - வாழைப்பூ செய்முறை படங்களுடன்

"சமைக்கிறதுக்கு   எதுவாவது வாங்கிட்டு வாடி " 

பேச்சு மட்டும் சூப்பரா இருக்கும் , சரி பிரெண்ட்ஸ் கேக்குராங்கலேன்னு கீரை வாங்கிட்டு "போனோமோ எனக்கு கீரை சமைக்க தெரியாது" . அப்புறம்  என்ன நாயை அடிப்பானேன் .............அந்தக் கதைதான் . வாங்கிட்டு போன பொருளை அழிக்கவா முடியும் கடனேன்னு அப்புறம் உக்காந்து  செய்யணும் . இந்தக் கொடுமைதான் வாழைப்பூ கதையிலும் நடந்தது . ஏதாவது உருப்படியா புதுசா சாப்பிடலாம் என்று இரண்டு வாழைப்பூ செய்வாய் அன்று வாங்கிட்டு போனேன் . பிரெண்ட்ஸ் ரொம்ப ஆர்வம் இது எப்படி செய்யணும் எப்படி மடல் கலட்டனும்னு ரொம்ப ஆர்வமா கேட்டாங்க நானும் சொல்லிக் குடுத்துட்டு இது மட்டும் செய்து வைங்க நான் சாமி கும்பிட்டுட்டு வரேன் என்று அண்ணன் தம்பிகளுக்கு (பிள்ளையார் , முருகர் ) பூ கூட போட்டு முடிக்கல ஹால் வந்து பார்த்தா மடல் கலட்டறேன்னு பூவும் சேர்த்து கழட்டிட்டு இருக்காங்க . நீங்க கலட்டினது எல்லாம் போதும் ஆணியே புடுங்க வேணாம் மிச்ச ஆணியையும் நானே ................... வேடிக்கை மட்டும் பாருங்க மக்களே . எங்கே கேட்பாங்க இல்ல இல்ல நாங்க செய்றோம் என்றதும் அடுத்து டெமோ குடுத்தேன் வேற வழி.குடுத்த டெமோ நல்லா வேலை செஞ்சது .
 
உறிக்கிறது வேற யாரு என் பிரெண்ட்தான் டெமோ வேலை செய்தது .



இது நான்தான் பிரெண்ட் உரித்ததும் மேலே இருக்கும் மொட்டு தனியாக குழம்பிற்கு எடுத்து வைத்துவிட்டு பொரியல் செய்ய மீதம்  இருக்கும் பகுதியின் நரம்பு எடுக்கும் இடம் .

 
 நரம்பு வந்துடுச்சு . தனித்தனியா உதிர்த்து போட்டு எடுத்தால் நேரம் அதிகம் எடுக்கும் .

 

குழம்பு ரெடி . இதன் செய்முறை விளக்கம் வாழைப்பூ மொட்டு குழம்பு -மீன்குழம்பு வடிவில்

பொரியல் - செய்முறை விளக்கம் 

சின்ன வெங்காயம் ஒரு நான்கு , கொஞ்சம் சின்ன சீரகம் , வத்தல் (காய்ஞ்ச மிளகாய் ) காரத்துக்கு ஏற்ப , தேங்காய் துண்டு எல்லாம் போட்டு மிச்சியில் தண்ணீர் விடாமல் ஒரு இரண்டு சுத்து உதிரி மாதிரி வந்ததும் எடுத்துடலாம் . எல்லா பொரியல் பண்ணுகிற மாதிரியே எண்ணெய், கடுகு , கறிவேப்பிலை போட்டு பின்னர் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் கொஞ்சம் போட்டு வதக்கிய பின்னர் வெட்டி வைத்த வாழைப்பூ போட்டு உப்பு கொஞ்ச சேர்த்து வதக்க பாதி வெந்ததும் மிச்சியில் அடித்ததை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கினாலே போதும் . நடுவில் டேஸ்ட் பார்த்து உப்பு காரம் சேர்த்துக் கொள்ளலாம் பொரியல் ரெடி .

 எல்லாம் இனிதே முடிந்து வாழைப்பூவின் அருமைகளை எடுத்துச் சொல்லியவாறே சாப்பிடுகையில் அடுத்த ஆப்பு ரெடி ஆனது .

பிரெண்ட் 1: வர போற என் வீட்டுக்காரனுக்கு இதெல்லாம் சமைக்க தெரியுமா ? 

அடிப்பாவி நீ சமைச்சு போடுவியா .......... என்ன ஒரு எதிர்பார்ப்பு வர்றவன் செத்தான் . - நானு 
 
பிரெண்ட் 2: வர்றவன் இந்த மாதிரி ஏதாவது சமைக்க சொன்ன மதார் வீட்டுக்கு அடிக்கடி ட்ரிப் போட்டுற வேண்டியதுதான் .

விளங்கும் உனக்கு கூட இருக்குற பாவத்துக்கு உனக்கு செஞ்சி போட்டா உன் குடும்பத்துக்கே சமைச்சு போடுறேனே . நீ தென் சென்னைனா நான் வட சென்னைலதான் வீடு பார்ப்பேன் . 

மேலே சம்பாசனை பார்த்து பிரெண்ட்ஸ் என்னவோ அமெரிக்கா லண்டன் என தப்பா எடை போட்டு விட வேணாம் எல்லாம் மானூர்லயும் தேனூர்லயும்  பொறந்த மக்கள்தான் .



Posted by மதார் at 9:55 PM
Labels: அனுபவம், சமையல், வாழைப்பூ
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ▼  November (7)
      • மலை மாலை பக்தி உல்லாசப்பயணம்
      • அழகை ரசிக்கிறது தப்பா ?
      • டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும் - எச்சரி...
      • சமையலோ சமையல் - வாழைப்பூ செய்முறை படங்களுடன்
      • நட்பு - எதுவும் முடியும்-2
      • நட்பு - எதுவும் முடியும்-1
      • அவள் அவளாய் உன்னவளாய்
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio