இப்போதான் தமிழ்மணத்தில் பரிந்துரை , மகுடம் என்ற சிறப்பு பிரிவுகள் எடுக்கப்பட்டு எல்லோரும் சமம் என்ற நிலைக்கு வந்துள்ளது . பரிந்துரை , மகுடப் பதிவுகளாவது நாமாக அந்தப் பக்கத்திற்கு சென்றால் மட்டுமே அந்தக் கொடுமைகளை அனுபவிக்க முடியும் . போரமில் வரும் பதிவுகள் நாம் உறுப்பினராய் இருக்கும் பாவத்திற்கு நம் விருப்பமின்றி நம் மெயில் இன்பாக்ஸ் ஐ நிரப்புகின்றன .விருப்பமில்லா ஒன்றை மற்றவர்களுக்கு வலுக்கட்டாயமாய் திணிப்பதும் பாவத்திற்கு சமானமே .பரிந்துரை , மகுடத்தில் எப்படி சிலபேர் மட்டுமே தொடர்ந்து ஆட்சி பீடத்தில் தன் அரசவையினருடன் ஆட்சி புரிந்தனரோ அதேக் கதைதான் இப்பொழுது போரமிலும் நடக்கிறது .ஆண் , பெண் என பல வயதினரும் இருக்கும் ஒரு இடத்தில் சர்ச்சையான சிலவற்றை சாதாரணமாய் எழுதிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் மன்னிப்பு கேட்டு என தேவையில்லாத மோதல்கள் ஏன்? வேலைவாய்ப்பு , அவசர தேவை , உதவி , ஆலோசனைகள் அல்லது எளிதில் தெரியப்பெறாத சில விஷயங்கள் இவற்றைப் பகிர பதிவர்கள் இந்தப் பக்கத்தை பயன்படுத்தினால் நல்லது . "நாங்கள் இப்படித்தான் செய்வோம் உனக்கு பிடிக்கவில்லைஎன்றால் குழுமத்திலிருந்து விலகிக்கொள் " இப்படி என்னும் பலரின் மனக்குரல் கேட்கிறது . பிடிக்காத இடங்களில் எல்லாம் விலகிப் போக ஒரு நிமிடம் போதும் , அப்படி விலகி போய்க்கொண்டே இருந்தால் எந்த ஒரு இடத்திலும் ஓர் அங்கமாய் நிலைத்திருக்க முடியாது .தரக்குறைவான பொருளும் , தரமுடைய பொருளும் ஒரே இடத்தில்தான் இருக்கும் விலையில் மட்டுமே மாற்றம் இருக்கும் . தரக்குறைவான பொருள் இருக்கும் என்பதற்காக அவ்விடத்தையே வெறுக்கமுடியாது . "போரமில் வரும் பதிவுகள் படிக்க விருப்பம் இல்லையென்றால்
Monday, June 14, 2010
போரம் பொறுமையை சோதிக்கும் தளம்
ப்லோக்கர்ஸ் போரம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை இதை உருவாக்கியோர் விளக்கினால் நன்றாக இருக்கும் .
இப்போதான் தமிழ்மணத்தில் பரிந்துரை , மகுடம் என்ற சிறப்பு பிரிவுகள் எடுக்கப்பட்டு எல்லோரும் சமம் என்ற நிலைக்கு வந்துள்ளது . பரிந்துரை , மகுடப் பதிவுகளாவது நாமாக அந்தப் பக்கத்திற்கு சென்றால் மட்டுமே அந்தக் கொடுமைகளை அனுபவிக்க முடியும் . போரமில் வரும் பதிவுகள் நாம் உறுப்பினராய் இருக்கும் பாவத்திற்கு நம் விருப்பமின்றி நம் மெயில் இன்பாக்ஸ் ஐ நிரப்புகின்றன .விருப்பமில்லா ஒன்றை மற்றவர்களுக்கு வலுக்கட்டாயமாய் திணிப்பதும் பாவத்திற்கு சமானமே .பரிந்துரை , மகுடத்தில் எப்படி சிலபேர் மட்டுமே தொடர்ந்து ஆட்சி பீடத்தில் தன் அரசவையினருடன் ஆட்சி புரிந்தனரோ அதேக் கதைதான் இப்பொழுது போரமிலும் நடக்கிறது .ஆண் , பெண் என பல வயதினரும் இருக்கும் ஒரு இடத்தில் சர்ச்சையான சிலவற்றை சாதாரணமாய் எழுதிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் மன்னிப்பு கேட்டு என தேவையில்லாத மோதல்கள் ஏன்? வேலைவாய்ப்பு , அவசர தேவை , உதவி , ஆலோசனைகள் அல்லது எளிதில் தெரியப்பெறாத சில விஷயங்கள் இவற்றைப் பகிர பதிவர்கள் இந்தப் பக்கத்தை பயன்படுத்தினால் நல்லது . "நாங்கள் இப்படித்தான் செய்வோம் உனக்கு பிடிக்கவில்லைஎன்றால் குழுமத்திலிருந்து விலகிக்கொள் " இப்படி என்னும் பலரின் மனக்குரல் கேட்கிறது . பிடிக்காத இடங்களில் எல்லாம் விலகிப் போக ஒரு நிமிடம் போதும் , அப்படி விலகி போய்க்கொண்டே இருந்தால் எந்த ஒரு இடத்திலும் ஓர் அங்கமாய் நிலைத்திருக்க முடியாது .தரக்குறைவான பொருளும் , தரமுடைய பொருளும் ஒரே இடத்தில்தான் இருக்கும் விலையில் மட்டுமே மாற்றம் இருக்கும் . தரக்குறைவான பொருள் இருக்கும் என்பதற்காக அவ்விடத்தையே வெறுக்கமுடியாது . "போரமில் வரும் பதிவுகள் படிக்க விருப்பம் இல்லையென்றால்
Unsubscribe from this mailing-list குடுக்கலாமே அல்லது டெலீட் பண்ணலாமே அதை விட்டுட்டு ஏன் இந்தப் புலம்பல் ? என் விருப்பமின்றி எனக்கு வரும் மெய்ல்களை Unsubscribe, Delete பண்ணுவதும் எரிச்சலடையும் விசயங்களே .பலருக்கும் இந்த எரிச்சல் இருக்கலாம் .ஆனால் யாரும் இதை எதிர்த்து சொல்ற மாதிரி தெரியல .ஒருவேளை ஏதாவதொரு நட்பு வட்டத்தில் மாட்டிக்கொண்டு இருக்கலாம் .என்னைவிடவும் வயதிலும் , அனுபவத்திலும் உயர்ந்தோர் பலர் இருக்கும் இடத்தில் திரும்ப திரும்ப இந்த மாதிரியான சில விசயங்களை பற்றி பேச எனக்கே சங்கடமாகத்தான் இருக்கு .என்ன செய்ய வேற யாரும் சொல்ல மாட்டேன்கிறீங்களே ? எனக்கும் பொறுமை ரொம்ப கம்மி .பதிவு எழுதியாச்சா அதை ஏங்க போரமில் போடுறீங்க ? மெயில் ஓபன் பண்ணாலே என் கவிதையை பாருங்க , கட்டுரையைப் பாருங்க என்று இருக்கும்போது கோவம் வேண்டாம் "பல் போன மாட்டை கொம்பு சீவி , சிங்காரிச்சு சந்தையில் நிப்பாட்டுவது மாதிரி இருக்கு " . கவிதை , கதை , கட்டுரைகள் ஒன்றும் காணக் கிடைக்காதவை அல்ல . பதிவுலகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது .எழுதுற நமக்கு தெரியும் இது போரமில் போடும் அளவிற்கு தேவையானதா என்று .உண்மையிலேயே இந்த விஷயம் பல பேரை சென்றடையனும் , பலருக்கு உடனடியாக தெரிய வேண்டும் அல்லது சிக்கலான விசயங்களுக்கு ஆலோசனைகள் , குழுமம் , கூட்டம் தொடர்பான விசயங்களுக்கு ஒரு தளமாக போரம் பயன்படுத்தப்படலாம் . எரிச்சலுடன் காலையிலேயே பல மெயில்களை delete,Unsubscribe பண்ணும் வேலையைக் கூட மூன்றாம் நபர்களுக்கு அவர்களின் விருப்பமின்றி குடுக்க வேண்டாம் .